செய்தி: அஇஅதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் அறிமுக கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது .
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் அறிமுக கூட்டம் ஈரோட்டில் அஇஅதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது .
ஈரோடு மாவட்ட அஇஅதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார். மேலும் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், மற்றும் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.