செய்தி: கமல தேர் திரு வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று கமல தேர் திரு வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தின் நிறுவன தலைவர்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.இரவிராஜ்.BA.அவர்கள் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் சிவகோவிந்தராசு ,பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் R.கருணாகரன் திருவாலங்கடு சேர்மன் ஜீவாவிஜயராகவன். வன்னியர் வாழ்வுரிமை சங்கத்தின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் புது மாவிலங்கை லயன் கே.என்.தாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் லோ.லோகேஷ் மற்றும் இளைஞர் அணி தலைவர். மணவூர்.பா. குட்டி கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ம.புவியரசு மற்றும் ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…