செய்தி: அமைச்சர் சு. முத்துசாமி அவரது இல்லத்தில் வேட்பாளர் கே.இ. பிரகாஷ் சந்தித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பெற்றார்.
ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவரது இல்லத்தில் திமுக ஈரோடு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் கே.இ. பிரகாஷ் சந்தித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பெற்றார்.