செய்தி: வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக டாக்டர் எஸ்.பசுபதி.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக டாக்டர் எஸ்.பசுபதி அவர்களை அதிமுக வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்கள் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *