செய்தி: பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுரை தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.