செய்தி: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு (எ)முருகானந்தம் அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.செய்தி:
மார்ச் 26, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இன்று செவ்வாய் கிழமை மதியம்
12 மணி அளவில் மன்னார்குடி அசோகா திருமண மண்டபத்தில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு (எ)முருகானந்தம் அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.