செய்தி: திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம் பொருளூர் ஊராட்சி குப்பாயிவலசில் தொப்பம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம்
அவர்களை ஆதரித்து அரிவாள்சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.