செய்தி: இன்று பிறந்தநாள் காணும் மாநில கழக மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்கள் செல்வர் கழக செயலாளர் டிடிவி தினகரன் நல் ஆசியோடு இன்று பிறந்தநாள் காணும் மாநில கழக மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வளமுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி செயலாளர் மு. அமரன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.