செய்தி: திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் எம். கலியபெருமாளை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழ்நாட்டிலே முதல்முறையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரிகளிடம் துண்டு பிரச்சாரங்களை வழங்கி திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் எம். கலியபெருமாளை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவருடன் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர். என். திருப்பதி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.