செய்தி: திமுக வேட்பாளர் ஆ. இராசா அவர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் முன்னிலையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்கள் .
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரத்தில் இந்திய கூட்டணியின் நீலகிரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆ. இராசா அவர்களை ஆதரித்து ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் முன்னிலையில் சத்தி நகர செயலாளரும், சத்தி நகராட்சி தலைவர் ஆர் .ஜானகி ராமசாமி தலைமையில் இந்தியா கூட்டணி தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்கள் .