செய்தி: அஇஅதிமுக செயலாளர் சீனிவாசன் மற்றும் தேமுதிக செயலாளர் ஆறுமுகம் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி செலவிப் நகர் பகுதியில் அஇஅதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் அஇஅதிமுக பேரூராட்சி செயலாளர் சீனிவாசன் மற்றும் தேமுதிக பேரூராட்சி செயலாளர் ஆறுமுகம் அறிவிப்பு படி பரசுஷ்ராம் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.