செய்தி: டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பாரதரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு.திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட சுந்தர சோழபுரம் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு திருவேற்காடு பாஜக நகர தலைவர் முருகன் அவர்களின் தலைமையில் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட,அணி பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.