செய்தி: சிறுவர் பூங்காவிலிருந்து, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நான்கு அடி நீலமுள்ள நாகப்பாம்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியிலுள்ள அபுல் கலாம் ஆசாத் சிறுவர் பூங்காவிலிருந்து, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நான்கு அடி நீலமுள்ள நாகப்பாம்பு. லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட பகுதிவாழ் சமூக ஆர்வலர்.