செய்தி: சிரஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த பிரபு – பொன்மணி தம்பதியின் மூத்த மகள் பிலஸ்ஸி சலோமி வீட்டிலிருந்து மாயமாகி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கவரப்பாளையம் சிரஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த பிரபு – பொன்மணி தம்பதியின் மூத்த மகள் பிலஸ்ஸி சலோமி(14). ஆவடி இமாகுலெட் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 10ம் தேதி வீட்டிலிருந்து மாயமாகி உள்ளார். 3 நாட்களுக்கும் மேலாககியும் இதுவரை வீடு திரும்பவில்லை,ஆவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். யாரேனும் தங்களது மகளை கண்டால் 9677717151 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும் என தந்தை பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *