செய்தி: ஈரோடு மாவட்டத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் முதலிடம், இரண்டாமிடம்,மூன்றாமிடம் நகரமன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்கள்.
ஈரோடு மாவட்டம் , பவானி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் முதலிடம், இரண்டாமிடம்,மூன்றாமிடம் ஆகிய மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவிகள் பவானி நகரமன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் அவர்களை நேரில்சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்கள்.