செய்தி: திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராசா அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.

நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அவர்கள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராசா அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். உடன் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *