செய்தி: திமுக வெற்றி வேட்பாளர் C.N.அண்ணாதுரை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு திருவண்ணாமலை பாராளுமன்ற திமுக வெற்றி வேட்பாளர் C.N.அண்ணாதுரை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.