உலகம்
இந்தியா
தமிழகம்
வணிகம்
வானிலை
சினிமா
ஆன்மீகம்
விளையாட்டு
நிருபர்கள்
மாவட்ட செய்திகள்
makkal
March 29, 2024
0
செய்தி: திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு திமுக சார்பில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
makkal
March 29, 2024
0
செய்தி: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆம்பூரில் வாக்கு சேகரித்தார்.
makkal
March 29, 2024
0
செய்தி: ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து பணிஓய்வு பெற்றவர்களுக்கான பணிநிறைவு விழா நடைபெற்றது.
makkal
March 29, 2024
0
செய்தி:மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இ.ஆ.ப. மக்களவை பொதுத்தேர்தல் 2024 குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
makkal
March 27, 2024
0
செய்தி: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ. இராசா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
makkal
March 27, 2024
0
செய்தி: திரு. அபு இம்ரான் இ. ஆ. ப. , அவர்கள் நேரில் சந்தித்து மக்களவைத் தேர்தல் 2024 குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
makkal
March 27, 2024
0
செய்தி: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆம்பூர் நகர செயலாளர் சே.சமரசம் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
makkal
March 27, 2024
0
செய்தி:திமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம்.
makkal
March 26, 2024
0
செய்தி: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கருப்பு (எ)முருகானந்தம் அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.செய்தி:
makkal
March 26, 2024
0
செய்தி:திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் கே இ பிரகாஷ் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரித்தார்கள்.
Previous page
Next page