காட்பாடி அடுத்த கரசமங்கலம் ஊராட்சியில் புதியதாக கூட்டுறவு சங்கத்தின் நியாய விலை கடை அமைச்சர் திறந்து வைத்தார்
11/01/2022
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் ஊராட்சியில் புதியதாக கூட்டுறவு சங்கத்தின் நியாய விலை கடை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திறந்து வைத்தார் இவருடன் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் குமரவேல் பாண்டியன் காட்பாடி வட்டாட்சியாளர் ஜெகதீசன் காட்பாடி ஊராட்சி குழு தலைவர் வேல்முருகன் காட்பாடி வருவாய் அதிகாரி தீனதயாளன் கரசமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர். கரசமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி நிவேதா மற்றும் பலர் உடன் இருந்தனர்.