வேலூர் சிஎம்சி சார்பில், வேலூர் காவல் துறை பயண்பாட்டிற்காக 30 பெரிகாட் பெறப்பட்டது
இன்று ஜனவரி 6 ஆம் தேதி காலை 9.45 மணி அளவில் வேலூர் சிஎம்சி சார்பில், வேலூர் காவல் துறை பயண்பாட்டிற்காக 30 பெரிகாட் வழங்கப்படுறது.
அதிகாரிகள் முன்னிலையில் CSO சுந்தரம் அவர்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஷ் கன்னன் அவர்களிடம் வழங்கப்படுகிறது.ஒரு லட்சம் செலவில் இந்த பெரிகாட் பெறப்பட்டது