அதிமுக வேட்பாளர் செல்வி ஏழுமலை வெற்றி பெற்றார்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபாளையம் மற்றும் இறையூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு எண் 11 அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் குல்ஜார் என்பவரை 1284 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து அதிமுக வேட்பாளர் செல்வி ஏழுமலை என்பவர் 1837 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
