அம்மூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

29/01/2022

ராணிப்பேட்டை =8.28.PM


ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *