ஊராட்சி ஒன்றிய தேர்தல் – 2021
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அம்மாபாளையம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தற்செயல் தேர்தல் – 2021 வாக்குப்பதிவு நடைபெற்று வருதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பா முருகேஷ் இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு பிரதாப் இ. ஆ. ப. மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போலோ ஊராட்சி ஒன்றியம், போத்தரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் தற்செயல் தேர்தல் – 2021 வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு பிரதாப் இ. ஆ. ப. மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கடலாடி ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் தற்செயல் தேர்தல் – 2021 வாக்குப்பதிவு நடைபெற்று வருதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பா முருகேஷ் இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு பிரதாப் இ. ஆ. ப. மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
