கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற மகளிர் தின விழா

கடலூர்=10/03/2022=12=21am

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மகளிர் சுய உதவி குழு விற்கு சமுதாய முதலீட்டு நிதியாக 1,1000/க்கான  காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் வழங்கினார் நிகழ்ச்சியில் ரஞ்சித் பவன் குமார் கிரியப்பனவர் ரகுபதி மல்லிகா சரஸ்வதி விஜயலட்சுமி ஜான்சிராணி மற்றும் சுய உதவிக் குழுவினர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *