காட்பாடியில் காவலர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்
29/01/2022
வேலூர்=8.12.PM
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரெட் கிராஸ் செயலாளர் ஜனார்த்தன் முன்னிலையில் காவல்துறையினருக்கு கொரேனா பூஸ்டர் தடுப்புஊசி போடப்பட்டது காட்பாடி தலைமை மருத்துவர் வெங்கட லட்சுமி தலைமையில் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இவருடன் செவிலியர் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்