காட்பாடியில் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 420 வது ஆண்டு ஜெயந்தி விழா
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 420 வது ஆண்டு ஜெயந்தி விழா பிறந்தநாள் முன்னிட்டு ஆலயத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி முதன்முறையாக பவனிவரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது பிறந்தநாள் முன்னிட்டு நிர்வாகம் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து வெகு சிறப்பாக நடைபெற உள்ளது