காய்கறி விலை: இன்று எல்லாமே அதிகம்தான்!
சென்னையில் இன்று தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.
சென்ற மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்ததால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். காய்கறி வாங்குவதற்கே பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த மாதமும் விலையேற்றம் நீடிக்கிறது. கடந்த மூன்று நாட்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலைப் பட்டியல் என்ன என்று பார்க்கலாம்.