காவல் நிலையம் முன்பாக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி..!
பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் முன்பாக ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த ஜமீர் பாஷா என்பவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.
உதயேந்திரம் பகுதியை சேர்ந்த தேவா என்பவரிடம் கடன் வாங்கிய நிலையில் அதனை திருப்பி கொடுக்காததால் இன்று காலை தேவா அவதூராக பேசியதால் மனமுடைந்த ஜமீர் பாஷா காவல் நிலையம் முன்பாக தீ குளிக்க முயற்சி.
போலீஸார் அவர மீட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.