கோவிட்-19நோயாளிகளின் தற்காலிக சிகிச்சை மையம்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட்-19நோயாளிகளின் தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் பார்வையிட்டார். உடன் மாநகர நல அலுவலர் மருத்துவர் என்.யோகானந்த் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *