சேலத்தில் பொங்கல் சிறப்பு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு
சேலத்தில் பொங்கல் சிறப்பு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 8 வது கோட்டத்தில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் தலைமையில் வழங்கப்பட.து.
8வது கோட்ட செயலாளர் செல்வம் கோமதி, அல்லிமுத்து, பாபு, போஸ்பாண்டி, சம்பத்பாரதி, மதன் ,மற்றும் சாரதாதேவி, சுப்பிரமணி, ராம்குமார், பழனிசாமி, ராஜசேகர், ஜெய்சங்கர், மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.