சேலம் 8 வழி சாலை தடை
️சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள டி.எஸ் சிவஞானம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியிட மாற்றம் – மத்திய சட்டத்துறை உத்தரவு
சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதித்தது.
தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி செல்லும் என பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி சிவஞானம்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 55 ஆக குறைந்தது.