ஜென்னிஸ் அறக்கட்டளை சார்பாக புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது
ஜென்னிஸ் அறக்கட்டளை சார்பாக புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது*சேலம் ஜனவரி. சேலம் ஜென்னிஸ் அறக்கட்டளை சார்பாக டாக்டர் கர்லின் எபி தலைமையில் சேலம் அழகா புறத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் உலக நலன் கருதி ஒமிக்கிரான்கொடிய வகை நோயில் இருந்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் யாருக்கும் பாதிப்பில்லாமல் இருக்க சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தார்கள்.பிறக்கும் 2022 புத்தாண்டை வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர்.நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்