தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
29/01/2022
ராணிப்பேட்டை =8.23.PM
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் பணிகள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையாளர் பரந்தாமன் உள்ளனர்