த.மா.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்

29/01/2022

வேலூர்=8.08.PM

வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு அலுவலகத்தில் வேலூர் மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி. தலைமையில் வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் த.மா.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *