பிரதமர் மோடி சரியான முறையில் பாதுகாப்பு அளிக்காதது கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
11/01/2022
வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரே பாரதிய ஜனதா பட்டியல் அணி சார்பாக பஞ்சாபில் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பு அளிக்காதது கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பட்டியல் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கார்த்தியாயினி வெங்கடேசன் காட்பாடி ஜெகன் எஸ் கே மோகன் ராஜேஷ் மற்றும் திரளாக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.