மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் மாஸ்க்’ வழங்கப்பட்டது
12/01/2022
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘கொரோனா’ வைரசில் இருந்து பாதுகாக்க மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ‘மாஸ்க்’ வழங்கப்பட்டது. இதற்கு தலைவர் கே.முஹம்மத் அயூப் அவர்கள் தலைமை தாங்கினார். அப்போது நிர்வாகிகள் உடனிருந்தனர்.