ரத்தனகிரி பாலமுருகன் அவர்களின் குருபூஜை யாகம்..!
குருபூஜை யாகம்..!
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் அவர்களின் குருபூஜை யாகம் நடைபெற்றது இந்த பூஜைக்கு சிறப்பு அழைப்பாளராக ரத்தனகிரி பாலமுருகன் அடிமை சாமியார் கலந்து கொண்டார் இவருடன் செங்குந்த முதலியார்குல தலைவர் செல்வராஜ் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள் வேலூர் மாவட்ட மக்கள் நம்பிக்கை காலை நாளிதழ் இணைய ஆசிரியர்.கே.என் லிங்கம்.