வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளர் வெண்ணிலாசேகர் தலைமையில் கழகத்தில் இணைந்தனர்

08/01/2022

வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளர் வெண்ணிலாசேகர் தலைமையில் கழகத்தில் இணைந்தனர்
சேலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்களின் நல்லாட்சியில் வீரபாண்டி ஒன்றியம் இளம்பிள்ளை பேரூர் 9-வார்டு தேமுதிக முன்னாள் கவுன்சிலர் மல்லிகா மற்றும் தேமுதிக நிர்வாகிகள் வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளர் வெண்ணிலாசேகர் தலைமையில் கழகத்தில் இணைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *