வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி நடத்தும் பட்டமளிப்பு விழா

வேலூர் =10/03/2022=12.17=am


வேலூரில் புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா 2022 மார்ச் 9ஆம் தேதி பாகாயம் சிஎம்சி ஸ்கடர் அரங்கில் நடைபெற்றது இவ்விழாவில் 303 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் அளிக்கப்பட்டது.

புதுடெல்லி ஜபெய்கோ நிர்வாணத்தின் மூத்த செயல் திட்ட ஆலோசகர் டாக்டர் புல்புல் சூட் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்இந்த பெருமைக்குரிய முன்னணி கல்வி நிலையத்தில் இருந்து பட்டம் பெறுவது மிகப் பெரிய சாதனையாக என பட்டதாரிகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார் .

அவர் தன்னுடைய சிறப்புரையில் இழக்கும மற்றும் கரிசனம் ஆகிய இரண்டும்  உணர்வு சார் நுண்ணறிவின் அடையாளங்கள் என குறிப்பிட்டார்.

உயர்தர இறக்க பராமரிப்பை கற்றுக்கொடுக்கும் இந்த கல்லூரியில் இந்தப் பட்டம் பெறுவது உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம் ஆகும் ஒருவர் தன் தொழில் திறமையாலும் மருத்துவர் திறமையால் வெற்றி பெற்று சிறந்து விளங்க வேண்டுமானால் இரக்கத்தையும் கரிசனத்தையும் வளர்க்க வேண்டும் என தெரிவித்தார் டாக்டர் புல்புல் பட்டதாரிகள் இடம் வருங்காலத்தை மனதில் வைத்து சிறப்பு மேற்படிப்பு பயிலுமாறு வலியுறுத்தினார் பட்டதாரிகள் தொடர்ந்து கற்க வேண்டும் ஒருபொழுதும் சோர்ந்து போகக்கூடாது கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என ஊக்கப்படுத்தினார்.

மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்பு கலை மற்றும் அறிவியல் கலையாகும் பயின்ற அனைத்தும் தொழில்நுட்பங்களையும் நோயாளிகளுக்கு மனிதாபிமான கவனிப்பு மற்றும் இரக்கத்துடன் கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மிஷல் ஒபாமாவின் கூற்றை மேற்கோள்காட்டி பயப்படாத கவனமாயிரு உறுதியாய் இரு நம்பிக்கையாய் இரு அதிகாரத்துடன் இரு என தனது உரையை முடித்துக் கொண்டார் பிஎஸ் சி பிரிவில் சிறந்த மாணவி காண குருவில்லா பரிசும் ஆலிஸ் ஞானமுத்து தங்கப்பதக்கமும் செல்வி தீபிஷிக்கா புர்த்திக்கும் பாடப் பிரிவில் சிறந்த மாணவி காண மாதா பீ சக்கரவர்த்தி நினைவு பரிசு செல்விஸ்டெஃபி சூசன் ஷாஜிக்கும் பிரிவில் சிறந்த மாணவி க்கான விருது செல்வி ஐஸ்வர்யாவுக்கும் வழங்கப்பட்டது

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சிஎம்சி இணை இயக்குனர் டாக்டர் தாமஸ் சாமுவேல் ராம் வரவேற்றார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சல்மான் சதீஷ்குமார் பரிசுகளை வழங்கினார் செவிலியர் கல்லூரி முதல்வர் வத்சலாசதன் மாணவர்களை உறுதிமொழி ஏற்க செய்தார் சிஎன்சி இணை செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயலின்டா கிறிஸ்டோபர் கல்லூரி பேட்ஜ் அணிந்திருந்தனர் மற்றும் பல டாக்டர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *