வேலூர் நாராயணி அம்மா 46 வது பிறந்த நாளை கொண்டாடினார்கள்
வேலூர் மாவட்டம் அரியூர் மலை கோடியில் நாராயணி அம்மா அவர்களின் 46 வது பிறந்த நாளை வெகு விமர்சையாக பக்தர்களுடன் சிறப்பு விருந்தினராக விஜய் சியாமளா ஜி டெல்லியிலிருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இவருடன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ பி நந்தகுமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்மு. பாபு. மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டு அம்மாவின் 46 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்