செய்தி: போடியில் மாபெரும் குருதி க்கொடை முகாம் தேனிமாவட்டம்.
நவ 25 போடியில் வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி-குருதி க்கொடை பாசறையும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் குருதி க்கொடை முகாம் போடி தேவர் சிலை முன்பு நடைபெற்றது இந்த குருதி க்கொடை முகாமை போடி நகர காவல் ஆய்வாளர் ராம் லட்சுமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் இந்நிகழ்ச்சியை போடி சட்டமன்றத் தொகுதி குருதி கொடை பாசறை சார்பில் மண்டல செயலாளர் பிரேம் சந்தர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் போடி தொகுதி செயலாளர் சரவணன் போடி நகரச் செயலாளர் வாட்ச் கடை மணிகண்டன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.