செய்தி: தூத்துக்குடி 25.11.2023 கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு.
தூத்துக்குடி 25.11.2023 கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம்,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார்.