செய்தி: ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகள் மணமக்களை வாழ்த்தி- ஆசீர்வாதம் செய்தார்கள்.

திருப்பூரில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி இளங்கோவன் அவர்களின் இல்ல திருமண விழாவில் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகள் மணமக்களை வாழ்த்தி- ஆசீர்வாதம் செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *