செய்தி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவராக நேற்று பொறுப்பேற்ற சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப் பெருந்தகை – MLA அவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவராக நேற்று பொறுப்பேற்ற சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப் பெருந்தகை – MLA அவர்களை நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் . மானேஷ் சந்திரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *