செய்தி: திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின் மறைவையொட்டி சைதை துரைசாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின் மறைவையொட்டி சென்னைக்கு நேரில் சென்று ஈரோடு பாலமுருகன் டெக்ஸ் நிறுவனர் அரிமா அன்பழகன், சைதை துரைசாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.