செய்தி: பழனி பிரபு சிவம் குருக்கள் சார்பில் 2-ஆம் ஆண்டு அன்னதானம் பக்தகோடி பெருமக்களுக்கு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பழனி தேரடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெறும் மாசி திருவிழாவை முன்னிட்டு பழனி பிரபு சிவம் குருக்கள் சார்பில் 2-ஆம் ஆண்டு அன்னதானம் பக்தகோடி பெருமக்களுக்கு வழங்கப்பட்டது.