செய்தி: புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க கே.சி.பி.இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இக்கரை நெகமம் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் , சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இக்கரைநெகமம் ஊராட்சி தலைவர் கே எம் மகேந்திரன் , அவைத் தலைவர் மாரிசாமி , கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன்( எ) செந்தில்நாதன் , கொத்துக்காடு சிவா , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *