தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு எம். ஜி. ராமச்சந்திரன் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் போர்படை தளபதி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவில் மாவட்ட தொண்டர் அணி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார் உடன் மாவட்ட பிரதிநிதி சிவலிங்கம், பாலு மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.