செய்தி: உலக மகளிர் தினவிழா நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமை ஏற்று விழா பேருரை ஆற்றினார்.
மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் நவரசம் கலை & அறிவியல் மகளிர் கல்லூரி கலையரங்கில் உலக மகளிர் தினவிழா நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமை ஏற்று விழா பேருரை ஆற்றினார். மேலும் நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அனைவருக்கும் மகளிர் தின விழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.