செய்தி: திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சங்கிலி போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக திமுக ஆட்சியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் எதிராக திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சங்கிலி போராட்டம் நடத்தினர்.இதில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. கஞ்சா போதை ஒழிப்பு கண்டன முழக்கமிட்டார்.இதில் திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திருப்பதி, இணைச் செயலாளர் உஷா நாகராஜன், நடராஜன்,மனோகரன், அகரம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜோன்றம்பள்ளி மணிகண்டன் , திருப்பதி,விஜய், புரட்சி, அழகிரி, கமல் நாதன், மற்றும் கழக நிர்வாகிகள் இந்த சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.